Saturday, 19 May 2012

அன்பின் சிறப்பு

அன்பின் சிறப்பு
வணக்கம். இன்று நான் அன்பின் சிறப்பை பற்றி பேசப்போகிறேன். அன்பு மிகவும் முக்கியமான ஒன்று. அது போதுமான அளவு இருந்தால்தான் எல்லோரும் சந்தோஷமாக இருக்க முடியும். நம் மீது எல்லோரும் அன்பு காட்டவேண்டும் என்றால் நாமும் மற்றவர்களிடம் அன்புக் காட்ட வேண்டும்.
அன்பு இல்லாமல் யாராலையும் வாழமுடியாது என்பதால் நம் எல்லோரிடமும் அன்புக் காட்டவேண்டும். அப்போதுதான் சந்தோஷமாக இருக்கமுடியும். மற்றவர்களிடம் மரியாதை இல்லாமல் பேசி அவர்களை அழ வைக்கக் கூடாது.

No comments:

Post a Comment